உள்ளூர் செய்திகள்

எல்லாம் வெற்றி தான்

* பொறுமையாக இருங்கள், எல்லாம் வெற்றி தான்.* கவலைப்படு, அழுதுகொண்டிரு என இறைவன் ஒருபோதும் சொல்லியதில்லை.* பெற்றோர்களை காப்பாற்றும் பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். * வெண்மை சிறந்தது. வெள்ளை ஆடை அணியுங்கள்.* தரையில் படும்படியாக ஆடைகளை உடுத்தாதீர்கள்.* உங்களைப்பற்றி அறிந்து கொள்ள நீங்கள் செய்த நல்ல செயல் உதவும். * ஞானம் பெறுவதற்கு தகுந்த வழி மவுனம் ஒன்றுதான். * தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு தண்ணீர் கொடுப்பது அவருக்கு மீண்டும் வாழ்வு அளிப்பதற்கு சமம்.* நேர்வழியை பின்பற்றுவோரின் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நற்கதி அடைவார். - பொன்மொழிகள்