உள்ளூர் செய்திகள்

பெண்ணின் பெருமை

* பெண் குழந்தை இறைவன் நமக்கு அளித்த அருட்கொடையாகும். * உங்கள் மனைவியின் வளர்ச்சி முதலில் பெண் குழந்தை பெற்றுத் தருவதில் இருக்கிறது.* பெண் குழந்தை பெற்றவர்களுக்கும், நரக நெருப்பிற்கும் இடைவெளி வெகுதொலைவாகும்.* உங்களில் மேலானவர் மனைவியை மேன்மைபடுத்துபவரே.