இறை நம்பிக்கை இருந்தால்....
UPDATED : நவ 27, 2020 | ADDED : நவ 27, 2020
* இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் மது அருந்த மாட்டான். * விபச்சாரம், நயவஞ்சகம் போன்ற கீழான செயல்களில் ஈடுபட மாட்டான். * மற்றவர்களின் பொருட்களை அபகரிக்கும் எண்ணம் இருக்காது. * தீய பாதைகளுக்குச் செல்லாமல் தடுக்கும். மனிதனை நல்லவனாக வாழச் செய்யும்.