உள்ளூர் செய்திகள்

நற்செயலை அதிகப்படுத்துங்கள்

* வயது அதிகரிக்க அதிகரிக்க நற்செயல்களையும் அதிகப்படுத்துங்கள்.* நோன்பு என்னும் கேடயத்தால் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.* தீய செயல்களை விட்டு விலகுங்கள். * ஆசையே தீமை அனைத்திற்கும் பிறப்பிடம்.* பிழையை உணர்ந்து வருந்துபவன் குற்றமற்றவனாகி விடுவான்.- பொன்மொழிகள்