உள்ளூர் செய்திகள்

மரங்களை காப்போம்

* எல்லோருக்கும் பயன் தரும் மரங்களை வெட்டாதீர்.* பிறருக்கு கடன் கொடுத்து உதவுவதும் தர்மமாகும். * நல்ல மனதுடன் செய்யும் சிறிய செயல்கூட பெரியதாக மாறிவிடும். * உங்களிடம் பணம் உள்ளபோதே தர்மம் செய்துவிடுங்கள்.* நீங்கள் பிறருக்கு தீமை செய்தால் இறைவன் உங்களுக்கு துன்பத்தை கொடுப்பான். * குடும்பத்தினருக்காக செய்யும் ஒவ்வொரும் செலவும் தர்மமே. * நீங்கள் கல்வியை தேடிச் சென்றால் சொர்க்கத்தை அடைவீர்கள்.* ஆசை, தேவைகளை குறைத்தால் நீங்கள் சுதந்திரமாக வாழலாம்.- பொன்மொழிகள்