உள்ளூர் செய்திகள்

வாழ்க்கை சிறக்க...

* உள்ளத்தில் தீமை கலவாமல் பேசுங்கள். வாழ்க்கை சிறக்கும்.* வறுமையில் உள்ளவர்களுக்காக தொண்டு செய்பவர்களை இறைவன் வழி நடத்துகிறான்.* தேவைக்கு அதிகமான பொருட்கள் இருந்தால் அதை அடுத்தவர்களுக்கு கொடுங்கள்.* பக்கம் பார்த்து பேசுங்கள். * கோபம், பொறமை மனிதர்களுக்கு முதல் எதிரி.* பொறுமை மிகச்சிறந்த கொடை. இக்குணம் உடையவரை எல்லோரும் விரும்புவர். * கல்வி கற்று கொடுத்த ஆசிரியரை தேடிச்சென்று வணங்குங்கள். * நல்லவற்றை உடனே பாராட்டுங்கள். -பொன்மொழிகள்