உள்ளூர் செய்திகள்

உதவி செய்யுங்கள்

* நற்பணியைச் செய்வோருக்கு உதவிகளைச் செய்யுங்கள்.* பணியைச் சரிவர செய்யத் தெரியாதவருக்கு அதை முடிக்க துணை நில்லுங்கள். * இறைவன் மீது நம்பிக்கை கொள்வதும், அறப்போர் புரிவதும் சிறந்த செயல்கள். * பிறருக்கு துன்பம் செய்யாதிருப்பது தர்மம்.