உள்ளூர் செய்திகள்

பொன்மொழிகள்

* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதுவும் ஒருவகை நன்றி.* எவன் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவன், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும், அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றி.* 'எனது முயற்சியோ, ஆற்றலோ எதுவுமே இல்லாமல் எனக்கு உணவு கொடுத்த அல்லாஹ்வுக்கே நன்றி உரித்தாகுக!'' என்று உணவு உண்ட பிறகு, எவர் கூறுகின்றாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.