தர்மம் செய்வோம்
UPDATED : மே 26, 2022 | ADDED : மே 26, 2022
* உங்களிடம் பணம் உள்ளபோதே தர்மம் செய்துவிடுங்கள். * காலம் ஓடுகிறது. நற்செயலை விரைந்து செய்யுங்கள். * சமாதானம் மூலம் பிரச்னையை தீர்க்கப்பாருங்கள். * கடனை அதிகம் வாங்காதீர்கள். அதனை உடனே அடைப்பதற்கு வழியை தேடுங்கள். * தொழுகையை உரிய நேரத்தில் செய்யுங்கள். - பொன்மொழிகள்