மகிழ்ச்சியுடன் கொடுப்போமே!
UPDATED : டிச 13, 2019 | ADDED : டிச 13, 2019
* பணம் செலவழிவதற்கு முன்பே, மகிழ்வுடன் தர்மம் கொடுக்க விரையுங்கள்.* சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.* இறைநினைவுடன் இருப்பவர் முகத்தில் ஒளி உண்டாகும்.* மற்றவர் மீது குறை சொல்பவனே உங்களில் கெட்டவன்.* வாங்கிய கடனை திருப்பித் தருவதில் அக்கறை கொள்ளுங்கள்.* காலம் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள்.- பொன்மொழிகள்