நோக்கம்
UPDATED : ஆக 13, 2024 | ADDED : ஆக 13, 2024
'மனித வாழ்வில் இரண்டு பகுதிகள் உள்ளன. இதில் மரணத்திற்கு முந்திய பகுதி சிறியதாகவும், ஆனால் மரணத்திற்கு பிந்திய பகுதி பெரியதாகவும் இருக்கும். மண்ணுலக வாழ்க்கை மனிதனுக்கான சோதனைக்காலம். அதற்கான விளைவு மரணத்திற்குப் பின்பு கிடைக்கும்'என்கிறது குர்ஆன்.