உள்ளூர் செய்திகள்

பொறுப்பு

பட்டதாரி இளைஞன் ஜமால் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றினான். அவனது ஆசிரியர் பக்ருதீன் அவனைக் கண்ட போது, ''வேலைக்கு போய் உருப்படற வழியைப் பாரு. பெத்தவங்க மனசை நோகடிக்காம பொறுப்பா நடந்து கொள்.1. பெற்றோரைக் கண்ணியமாக நடத்து. 2. காலத்தை வீணாக்காதே. 3. வீண் விவாதங்களில் ஈடுபடாதே. 4. உறவினர், நண்பரின் இன்ப, துன்பத்தில் பங்குகொள்'' என அறிவுறுத்தினார்.