உள்ளூர் செய்திகள்

உபசரிப்பு

விருந்தாளியை சிறந்த முறையில் கவனிப்பதற்கான காலஅளவு ஒருநாள். அதற்கும் மேலும் விருந்தளித்தால் மூன்று நாள் தங்கலாம். இதை நீட்டித்தால் விருந்தளிப்பவர் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே விருந்தினர் மூன்று நாளைக்கும் அதிகமாக பிறருடைய வீட்டில் தங்க வேண்டாம்.