உள்ளூர் செய்திகள்

யாருக்கு சுவனம்

அநாதைகளை ஆதரிப்பவருக்கு சுவனம் உண்டு. ஆனால் ஆதரிப்பவர் பாவத்தை செய்திருக்க கூடாது. இதைப் போல ஒரு நபர் குறைந்தது மூன்று பெண் அல்லது மூன்று சகோதரிகளை வாழ்நாள் முழுவதும் ஆதரிக்கிறார் என்றால் அவருக்கு சுவனம் உறுதி.