உள்ளூர் செய்திகள்

திறந்த இதயம்

ஓட்டலுக்கு சென்றாள் அநாதை இல்லம் நடத்தும் ஸபீஹா. சாப்பிட்டதும் சர்வரை அழைத்து, ''உங்கள் சேவைக்கு நன்றி'' எனத் தெரிவித்தாள். மனம் குளிர்ந்த அவர், 'பல வருடமாக வேலை செய்கிறேன். ஆனால் யாரும் என்னை வாழ்த்தியதில்லை. நன்றி' என்றார். பார்த்தீர்களா... அன்பான வார்த்தையால் திறந்தது இதயம்.