உள்ளூர் செய்திகள்

மலக்

வானவர்களை குறிக்கும் 'மலக்' என்ற அரபு சொல்லுக்கு துாதுவன், பிரதிநிதி என பொருள். இவர்களே இறைவனின் செய்தியை பூமிக்கு கொண்டு வருபவர்கள். அவனின் எண்ணத்தை உலகில் செயல்படுத்துபவர்கள். உதாரணமாக ஜிப்ரீல் என்பவரே இறைச்செய்தியைக் கொண்டு வரும் வானவர்.