இறை நம்பிக்கையாளர்
UPDATED : பிப் 13, 2025 | ADDED : பிப் 13, 2025
இறை நம்பிக்கையாளர்களின் நிலை ஆச்சரியமானது. துன்பம் ஏற்பட்டால் அவர்கள் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வர். அதுவே அவர்களுக்கு நன்மையைத் தரும். இன்பம் வந்தால் மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துவார்கள். அதுவும் அவர்களுக்கு நன்மையை உண்டாக்கும். இத்தகைய நற்பேறு இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.