உள்ளூர் செய்திகள்

மனைவியை காதலி

மனைவியைக் குறை கூறும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். இது தவறு. மனைவியைப் பற்றி எப்போதும் நல்லதை மட்டும் சிந்தியுங்கள். ஒருவேளை உங்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை அவள் ஏற்காவிட்டாலும் சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள். அவளது பழக்கவழக்கம், உணவு முறை, வீட்டை பராமரிப்பதில் குறைகள் இருந்தால் பெரிதுபடுத்தாதீர்கள். அவளிடம் உள்ள நல்ல குணங்களை எண்ணி காதல் செய்யுங்கள்.