பணம் சேர...
UPDATED : மார் 20, 2025 | ADDED : மார் 20, 2025
ஏழையாக இருக்கிறோமே, பிடித்ததை வாங்க முடியவில்லையே என மக்களில் பலர் வருந்துகிறார்கள். பணக்காரர்களைக் கண்டால் ஏங்கித் தவிக்கிறார்கள். வறுமை ஏன் வருகிறது தெரியுமா? 1. எந்தவித புதிய முயற்சியும் செய்யாதிருத்தல். 2. உழைப்பில் ஆர்வம் இன்மை. 3. குழந்தைகளை காரணமின்றி திட்டுதல். 4. ஆடம்பரம், பெருமைக்காக ஆடை, ஆபரணம் அணிதல். 5. இருப்பிடம் அசுத்தமாக இருத்தல். இவற்றை சரி செய்யுங்கள். உங்களை விட்டு வறுமை ஓடி விடும்