உள்ளூர் செய்திகள்

செல்லாக் காசு

மனதைப் பொறுத்தே வாழ்க்கை அமையும். நல்ல எண்ணத்துடன் செய்யும் செயல்களுக்கு மறுவுலகில் கூலி நிச்சயம் கிடைக்கும். ஆனால் சுயநலத்துடன் தன் தேவைகள் மட்டும் நிறைவேறும் விதத்தில் செயல்பட்டால் மறுவுலகில் நன்மை கிடைக்காது. அதாவது சுயநலவாதிகள் மறுமை நாளில் செல்லாக் காசாக மதிப்பின்றி போவர்.