பத்து நாள்
UPDATED : மே 22, 2025 | ADDED : மே 22, 2025
'துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாள் சிறந்தது' என்றார் நபிகள் நாயகம். அதற்கு, ''அறப்போரில் ஈடுபடுவதை விடவும் இந்த நாள் சிறப்பானதா'' என தோழர்கள் கேட்க ''இந்த நாள் சிறந்தது என்றாலும் அதை விட அறப்போரில் ஈடுபட்டு உயிரை தியாகம் செய்தவர் சிறப்புக்குரியவர்'' என்றார்.குர்ஆனில் இடம் பெற்றுள்ள, 'பத்து இரவுகளின் மீது ஆணையாக' என்னும் வரிகள் மேலே சொன்ன பத்து நாளைக் குறிக்கும்.