உள்ளூர் செய்திகள்

கருணையால் நிரப்பு

மனித உடல் ஒரு உலகத்தைப் போன்றது. அதில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் தொழிற்சாலைகள். இவை சீராகவும், சிறப்பாகவும் இயங்க குறிப்பிட்ட ஒரு உறுப்பின் உதவி அவசியம். அது மட்டும் இல்லாவிட்டால் எந்த உறுப்பும் செயல்படாது. உடலில் ஒரு சதைத்துண்டு உண்டு. அது சீராக இருக்கும் வரை உடல் சீராக இயங்கும். அதுவே இதயம். ஒவ்வொரு பாவத்திற்கும் இதயத்தில் ஒரு கரும்புள்ளி வைக்கப்படும். இப்படியே பாவம் செய்து கொண்டே போனால் அது முடிவில் அழிந்துவிடும். எனவே இதயத்தை கருணையால் நிரப்புங்கள்.