உள்ளூர் செய்திகள்

உண்மையை விட்டு...

பொய் பேசுவதில் பலர் வல்லவராக இருக்கிறார்கள். இவர்களின் வாயில் இருந்து உண்மை எப்போதாவது தான் வருகிறது. இது தவறான விஷயம். பொய் பேசுவோரைக் கண்டால் இறைவன் வருத்தப்படுவான். உண்மை பேசுபவர்களைக் கண்டால் மகிழ்வான். உண்மை பளுவானது. அதனால் அதை சுமப்பவர் சிலராக இருக்கின்றனர். உலக விஷயங்களில் உண்மையுடன் நடந்தாயா என இறப்புக்குப் பின் கேள்வி கேட்கப்படும். உண்மையை விட்டு விலகாதீர்கள்.