உள்ளூர் செய்திகள்

கவுரவம்

சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சிலர் உதவி கேட்பார்கள். இது தவறல்ல. ஆனாலும் எல்லா நேரத்திலும் உதவி கேட்டு நிற்பது சரியல்ல. * நல்ல உடல்நிலை, மனநிலை கொண்டவர்கள் தர்மம் கேட்க வேண்டாம். * சொத்தை அதிகப்படுத்த மற்றவரிடம் பணஉதவி கேட்பவர் கோர அடையாளம் கொண்ட முகத்துடன் மறுமைநாளில் இருப்பார். நரகத்தின் தீக்கங்குகளை சாப்பிடுவார். * மற்றவரிடம் உதவி கேட்டு பிழைப்பதை விட விறகு விற்றுப் பிழைப்பது சிறந்தது.