உள்ளூர் செய்திகள்

உருவத்தை அல்ல

எண்ணத்தை பொறுத்தே செயல் அமையும். எண்ணம் சரியாக இருந்தால் அதற்கான கூலி கிடைக்கும். இறை திருப்திக்காக ஒரு செயலைச் செய்தால் மறுவுலகில் நற்கூலி கிடைக்கும். நம் பேராசைக்காக செயல்பட்டால் மறுவுலகில் அதற்கு மதிப்பு இல்லை. உங்கள் எண்ணம், செயல்களை மட்டும் இறைவன் பார்க்கிறான். உருவத்தை அல்ல. அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.