சிரிக்காதீர்
UPDATED : அக் 17, 2025 | ADDED : அக் 17, 2025
பிறரது துன்பத்தை பார்த்து சிரிப்பது சிலரின் இயல்பு. ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் இதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்வர். உதவி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தும் உதவி செய்யாவிட்டால் மறுமை நாளில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதற்கான தண்டனையும் கிடைக்கும். உதவ முடியாவிட்டால் 'இறைவா... உன் அருளால் துன்பம் தீர வேண்டும்' என பிரார்த்தனை செய்யுங்கள்.