உள்ளூர் செய்திகள்

முன்னேற வேண்டுமா...

வாழ்வில் முன்னேற விரும்பினால் பிறர் சொல்லும் கருத்துக்களை கேட்க வேண்டும். அதாவது அவர்கள் உங்களைப் பற்றி குறை கூறினாலும் ஏற்க வேண்டும். பின் அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். இதற்கு மாறாக மற்றவர் உங்களை பெருமையாக பேச வேண்டும் என விரும்பாதீர்கள். எனவே பிறர் சொல்லும் விமர்சனத்தை ஏற்கும் மனநிலை வேண்டும். இந்த எண்ணம் இருந்தால் வாழ்வில் நீங்கள் முன்னேறத் தொடங்குவீர்கள்.