உள்ளூர் செய்திகள்

ஏழாம் வானத்தில்...

வானவர்கள் வணங்குவதற்காக ஏழாம் வானத்தில் அமைக்கப்பட்ட இடம் பைத்துல் மமூர். இங்கு எழுபதினாயிரம் பேர் தினமும் தொழுகை நடத்துவர். ஒருமுறை தொழுகையில் பங்கேற்றவர்கள் மறுபடியும் அங்கு செல்ல மாட்டார்கள்.