உள்ளூர் செய்திகள்

நோன்பு

*வெறுமனே உண்ணாமலும் பருகாமலும் இருப்பதல்ல நோன்பு. தீமையான, மானக்கேடான செயல்களில் இருந்து விலகி இருப்பதாகும். *மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக இறைவன் அவர்களை உடனுக்குடன் தண்டிப்பதாக இருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்கமாட்டான். *மனிதனுக்கு அவனுடைய வயிற்றை விட கெட்ட பாத்திரம் வேறில்லை. எனவே அளவாக சாப்பிடுங்கள். *வறுமை, துன்பத்தின் போது பொறுமையாக இருப்பவர்கள் புண்ணியவான்கள். *அளவில் சிறியதாக இருப்பினும் தொடர்ந்து செய்யும் செயல்களே வெற்றி தரும்.