அண்டைவீட்டார் நலன்
UPDATED : டிச 01, 2023 | ADDED : டிச 01, 2023
அண்டைவீட்டாரின் நலன்களில் அக்கறையுடன் இருங்கள். அவர்களது கல்வி குறித்தும் கவலை கொள்ளுங்கள். இதுவும் உங்களுடைய கடமையே. சிலர் அவர்களிடம் இறைநெறி பற்றிய அறிவை தோற்றுவிப்பதில்லை. மேலும் அவர்களை தீய செயல்களில் இருந்து தடுப்பதும் இல்லை. இதுவே சிலர் இறைநெறியின்பால் உறவுகளை உருவாக்கி கொள்வதுமில்லை.