உள்ளூர் செய்திகள்

இனிய வார்த்தை

'உங்களில் யாராவது தவறு செய்தால் ஒருவருக்கொருவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும். இல்லாவிட்டால் நாக்கினால் சொல்லி திருத்தட்டும். அதுவும் இல்லாவிட்டால் குறிப்பிட்ட நபரிடம் இருந்து விலகட்டும்'. அதாவது பிரச்னைகளை தடுக்கும்போது எதிராளி சண்டைக்கு வரலாம். அப்படி வரும்போது இனிய வார்த்தைகளை பேசி திருத்தலாம். இல்லாவிட்டால் தவறு செய்பவருடன் நட்பு வேண்டாம் என விலகலாம்.