உள்ளூர் செய்திகள்

மூன்று உணர்வுகள்

மனிதன் மூன்று உணர்வுகளுக்கு அதிகமாக ஆட்படுகிறான். அவை கோபம், மகிழ்ச்சி, வலிமை. எனவே கோபம் வரும் போது யாருக்கும் துன்பம் தரும் செயலை செய்யாத அளவுக்கு மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மகிழ்ச்சியோடு இருந்தால் அதிலும் எல்லை மீறக்கூடாது. வலிமையை பயன்படுத்தி பிறர் பொருளை அபகரிக்க நினைக்க கூடாது.