நேர்மை
UPDATED : பிப் 19, 2024 | ADDED : பிப் 19, 2024
'வியாபாரத்தில் எதுவரை பங்குதாரர்கள் ஒருவரை ஒருவர் மோசடி செய்யவில்லையோ அதுவரை நான் அவர்களுடன் இருக்கிறேன். ஆனால் ஒருவர் இன்னொருவரை மோசடி செய்தால் அவர்களிடம் இருந்து வெளியேறுவேன். அங்கு ஷைத்தான் வந்து விடுகிறான்' என்கிறான்.