மகிழ்ச்சியாக வாழ...
UPDATED : மார் 01, 2024 | ADDED : மார் 01, 2024
மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் இது சாத்தியமாவதில்லை. சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. பலரோ கவலையை மறக்க பொழுதுபோக்கில் ஈடுபடுகின்றனர். மது, மாது, சூது என்று தீய பழக்கங்களில் சிக்குகின்றனர். பிறருக்கு நன்மை செய்ய நினைத்தாலே மகிழ்ச்சியாக வாழ முடியும். நன்மையும், மகிழ்ச்சியும் நெருங்கிய தொடர்புடையவை. அதனால் பிறருக்கு நல்லதை நினையுங்கள்.