பெரிய சாதனை
UPDATED : மார் 01, 2024 | ADDED : மார் 01, 2024
வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மனைவி, மக்கள், பசி, தாகம், துாக்கம், வறுமை, கஷ்டம் எதுவும் கிடையாது. எனவே அவர்கள் ஒரு வினாடியைக் கூட வீணாக்காமல் வணக்கத்தில் ஈடுபட்டிருப்பது ஒரு சாதனையல்ல. வாழ்வில் குடும்ப பொறுப்பைச் சுமந்த நிலையில் மனிதர்கள் வணக்கத்தில் ஈடுபடுவதே பெரிய சாதனை. எனவே வானவர்களுடைய வணக்கத்தை விட மனிதனுடைய வணக்கம் சிறப்பானது.