உள்ளூர் செய்திகள்

வேண்டாமே கெட்ட சொற்கள்

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் கெட்ட சொற்கள் பேச வேண்டாம். சண்டையிடவோ, கூச்சலிடவோ வேண்டாம். மாறாக அந்நாளில் யாருடனாவது பிரச்னை ஏற்பட்டால் அமைதியாக இருங்கள். இதன் மூலம் நன்மையை பெறலாம்.