தற்பெருமை பேசாதீர்
UPDATED : ஜூன் 27, 2022 | ADDED : ஜூன் 27, 2022
''சரியான சமயத்தில் நான் பணம் கொடுத்து உதவினேன். இல்லா விட்டால் அவன் கதி என்னாவாகும்'' என சிலர் தற்பெருமை பேசுகிறார்களே அது சரிதானா!'' என கேட்டார் தோழர் ஒருவர். அதற்கு நாயகம், '' தற்பெருமை பேசுவது தவறு. பிறர் கஷ்டப்படும் நேரத்தில் உதவிகளை செய்தால் போதும். இறைவன் அதற்கான நன்மையை அளிப்பான்'' என்றார்.