உள்ளூர் செய்திகள்

வேண்டாம் பதுக்கல்

எல்லா மனிதர்களிடமும் அன்பாகவும், பரிவுடனும் இருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தேவையான பொருட்களை சில வியாபாரிகள் பதுக்கி வைத்திருப்பார்கள். அதனை தேவைப்படும் போது அதிக விலைக்கு மக்களிடம் விற்பார்கள். அவர்களை கல் நெஞ்சம் படைத்தவர்கள், இரக்கமற்றவர்கள், பாவிகள் என்கின்றனர்.