பணமா... குணமா...
UPDATED : ஜூலை 18, 2024 | ADDED : ஜூலை 18, 2024
மனிதன் எப்போதும் பணத்தை தேடி அலைகிறான். சிலர் பணத்திற்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் நல்வழிக்கு வர வேண்டும் என்கிறது குர்ஆன். தனிநபராக இருந்து பணத்தை தேடாதீர்கள். செல்வந்தராக வேண்டும், நீண்ட காலம் வாழ வேண்டும் என ஆசைப்படுபவர்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். அப்போதுதான் இறைவனின் மனதில் நீங்கள் இடம்பிடிப்பீர்கள்.