உள்ளூர் செய்திகள்

பெற்றோருக்கு பெருமை சேர்ப்போம்

இந்த காலத்தில் பெற்றோர்கள் பலரும் சுமையாக மாறிவிட்டார்கள். வயிற்றில் சுமந்த தாய், தோளில் சுமந்த தந்தையை ஒதுக்கி விட்டு தனித்து வாழும் குழந்தைகள் அதிகமாகி விட்டனர். வீதிக்கு வீதி முதியோர் இல்லம் தோன்றக்காரணம் இவர்களே. 'பெற்றோரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய முதுமையான காலத்தில் பணிவு, கருணையுடன் இருப்பீராக!'நாமும் ஒருநாள் இந்த நிலையை அடைவோம் என நினையுங்கள்.