உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ..

''நலமுடன் வாழ்பவர் யார்'' என நாயகத்திடம் கேட்டார் ஒரு தோழர். ''வியாபாரத்தில் கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கொடுத்த கடனை கேட்பதிலும் யார் மென்மையாகவும், நற்பண்புகளுடனும் நடக்கிறார்களோ அவர்கள் நலமுடன் வாழ்வர்'' என்றார்.