உள்ளூர் செய்திகள்

வெற்றிக்கு தேவை மூன்று

வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதாது. அதையும் தாண்டி மூன்று விஷயங்கள் தேவைப்படுகிறது. அது என்ன... * பிறருக்கும் நல்லது நடக்க வேண்டும் என எண்ணுதல். * செயலில் இறங்கும்முன் பலமுறை யோசித்தல். * நடுநிலை தன்மையுடன் செயல்படுதல்.