எந்த செயலும் நன்றாக நடக்க
UPDATED : ஜூலை 07, 2022 | ADDED : ஜூலை 07, 2022
நினைக்கின்ற செயல்கள் யாவும் நன்றாக நடக்க உடலும் மனமும் துாய்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் அதனை செய்து முடிக்க வலிமையும், வழியும் கிடைக்கும். சிலர் சொந்தமாக வியாபாரம் செய்வார்கள். அதில் நஷ்டம் ஏற்படும் போது நேரமே சரியில்லை என புலம்புவார்கள். தோல்வியை இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள். நினைக்கும் செயல்கள் நன்றாகவே நடக்கும்.