யார் வலிமையானவர்
UPDATED : டிச 02, 2022 | ADDED : டிச 02, 2022
இறைவனின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள், முக்கிய கடமைகளை நிறைவேற்றுபவர்கள், தவறுகளையும், பிழைகளையும் மன்னிக்கும் மன தைரியம் கொண்டவர்கள், உற்றார் உறவினரை பாதுகாப்பவர்கள், யாரிடமும் தனக்கு தேவையானதை எதிர்பார்க்காதவர்கள் வலிமையானவர்கள் என்கிறது இஸ்லாம்.