மேலும் செய்திகள்
மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
01-Feb-2025
அறிவியல் ஆயிரம்அதிகரிக்கும் வாய்ப்பு'2024 ஒய்.ஆர்.4' எனும் விண்கல் 2032 டிச.22ல் பூமி மீதுமோதுவதற்கான வாய்ப்புள்ளது என அமெரிக்காவின் நாசா சமீபத்தில் கண்டுபிடித்தது. துவக்கத்தில் இதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் என இருந்தது. பின் 2.3 சதவீதமாகஅதிகரித்து, 43க்கு ஒன்று என்ற கணக்கில் வாய்ப்பு உள்ளது என கணித்தனர். தற்போது இது 3.1 சதவீதமாகவும், 32க்கு ஒன்று எனவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் அகலம் 200 அடி. இது 2024 டிச.27ல் 4.34 கோடி கி.மீ., துாரத்தில் இருந்தது. சில நாட்களிலேயே, 'பூமிக்கு அருகே வரும் வாய்ப்புள்ள விண்கல்' பட்டியலில் சேர்க்கப்பட்டது.
01-Feb-2025