உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : கல்லீரலை காக்கும் உடற்பயிற்சி

அறிவியல் ஆயிரம் : கல்லீரலை காக்கும் உடற்பயிற்சி

அறிவியல் ஆயிரம்கல்லீரலை காக்கும் உடற்பயிற்சிஉணவு, நீர், காற்றின் வழியே உடலுக்குள் செல்லும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடலை சமநிலையில் வைப்பது கல்லீரலின் பணி. மதுப்பழக்கம் இல்லாதவருக்கும் இன்று கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு உடற்பயிற்சியின்மை, துரித உணவு, மன அழுத்தம் உள்ளிட்டவையும் காரணமாகிறது. இந்நிலையில் வாரத்தில் குறைந்தது 2.5 மணி முதல் நான்கு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவது, வேகமான நடைபயிற்சி மேற்கொள்வது, கல்லீரலில் உள்ள கொழுப்பில் (பேட்டி லிவர்) 30 சதவீதத்தை குறைக்க உதவுகிறது என ஆசிய பசிபிக் கூட்டமைப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை