உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / நோய் எதிர்ப்பாற்றல் தரும் சூப்

நோய் எதிர்ப்பாற்றல் தரும் சூப்

நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்களுக்கு டெங்கு, 'மர்மக்காய்ச்சல் போன்றவை வரும் சாத்தியக்கூறுகள் குறைகின்றன. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வடகிழக்கு மாநிலங்களில் 'பட்டுப்புழு சூப்' அருந்துகின்றனர். நான்கு வகையான பட்டுப்புழுக்களில் எரி என்ற பட்டுப்புழு அதிக சதைப்பற்றுடன் இருக்கும். இதிலிருந்து சூப் தயாரித்து, ‘ஷில்லாங் சூப்' என்ற பெயரில் விற்கின்றனர். சீசன் மாறிய காலங்களில், தொற்றுநோய் பரவும் காலங்களில் பட்டுப்புழு சூப்பின் விற்பனையும் அதிகமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி