மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : வானில் தோன்றும் ஒளி வட்டம்
02-Apr-2025
அறிவியல் ஆயிரம்வண்ணங்களில் வானம்சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் உட்பட எட்டு கோள்கள் உள்ளன. பூமியின் மற்ற பகுதிகளை விட, அண்டார்டிகாவில் சூரியன் மறையும் போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். இதற்கு அண்டார்டிகாவின் சீதோஷ்ண நிலையே காரணம்.அதேபோல செவ்வாய் கோளில் வானம் நீல நிறத்தில் தெரிவதில்லை. அங்கு ஆரஞ்சு நிறத்தில் வானம் தெரியும். சூரியனிடமிருந்து புறப்படும் ஒளிக் கதிர்கள் பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் காலம் 8 நிமிடம், 14 விநாடி. சூரியனின் மேற்புறத்தில் இருக்கும் வெப்பத்தை விட ஒரு சாதாரண மின்னலில் ஐந்து மடங்கு உள்ளது.
02-Apr-2025