உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் காற்றிலிருந்து தண்ணீர்

அறிவியல் ஆயிரம் காற்றிலிருந்து தண்ணீர்

அறிவியல் ஆயிரம்காற்றிலிருந்து தண்ணீர்காற்றிலிருந்து தண்ணீரை உருவாக்கும் தொழில் நுட்பத்தை இந்திய தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி மூன்றடுக்கு வடிகட்டுதல் அமைப்பு மூலம் வளிமண்டல காற்று உள் இழுக்கப் படுகிறது. பின் இது கன்டென்சரில் குளிர்விக்கப் படுகிறது. இதனால் வெப்பநிலை பனி புள்ளிக்கு கீழே குறையும் போது ஈரப்பதம் நீர் துளியாக மாறுகிறது. இந்த நீர் ஒரு தொட்டியில் சேமிக்கப்படுகிறது. பின் குடிப்பதற்கு ஏற்ப சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு இது தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை