உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பூகம்பத்தின் அளவீடு எப்படி

அறிவியல் ஆயிரம் : பூகம்பத்தின் அளவீடு எப்படி

அறிவியல் ஆயிரம்பூகம்பத்தின் அளவீடு எப்படிநிலநடுக்கத்தை அளவிட ரிக்டர் அளவு கோல் பயன்படுகிறது. நிலநடுக்கத்தின் தீவிரம் 1 - 10 அளவுகளில் குறிக்கப்படுகிறது. இதன்படி நில அதிர்வுகளின் நீளம், வீச்சானது மடக்கையில் கணக்கிடப் பட்டு அதன் தீவிரம் அளவிடப்படுகிறது. அதாவது 5 என பதிவான நிலநடுக்கமானது, 4 என பதிவானதை போல 10 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதை அளக்க 'சீஸ்மோகிராப்' என அழைக்கப்படும் கருவி பயன்படுகிறது. பூகம்பத்தின் போது நிலத்தின் மீது உணரப்படும் அதிர்வானது அதிலுள்ள மார்க்கர் மூலமாக பேப்பர் சுருளில் துல்லியமாக பதிவு செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ